Friday, August 14, 2009

இந்த பதிவில் விண்டோஸ் கீ பயன்பாடுகள் பற்றி பார்போம்.

கீ போர்டில் இடது ஓரத்தில் கண்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு இடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ.இதனை மற்ற கீகளுடன் பயன்படித்தி சில வேலைகளை செய்யலாம்.
1.Windows key மட்டும்--ஸ்டார்ட் மெனு தோன்ற
2.Windows key + M -- எல்லா விண்டோவும் minimize ஆகும்.
3.Windows key + Tab -- task bar உள்ளவற்றை பார்க்கலாம்.
4.Windows key + E -- My Computer திறக்க
5.Windows key + F --File அல்லது போல்டெர் தேட
6.Windows key + L -- Computer lock செய்ய

ஸ்க்ரீன் contrast கூட்ட:
----------------------
இடது பக்கம் உள்ள shift + இடது Alt + Print screen அழுத்தவும் திரையின் Contrast அதிகமாகும்.

இலவச Driver BackUp Program :
-------------------------------

www.innovativesol.com/drivermax

உங்களுடைய கணினியில் உள்ள driver files ஐ Backup எடுத்து வைத்து கொள்ளும்.நாம் ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யும் போது தேவையான பைல்களை இதில்லிருந்து பெற்று கொள்ளலாம்.

Screen partioner :
------------------

www.maxto.net

ஒரே நேரத்தில் ,திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட Application பார்க்க இந்த இலவச மென்பொருள் உதவுகிறது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home